பகிர்வு - 16



தி.மு.க. அழைத்தாலும் அந்தக் கூட்டணியில் சேர மாட்டேன் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளாரே.....?
-         ஏ. சேஷாசலம் 


விடை:  அப்பாடா...!நெஞ்சுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா!! 

Comments

  1. எது எப்படி இருந்தாலும் திராவிடர்களின் மீதான ஆரியர்களின் விமர்சன கேள்விகள் வரும்போது திராவிடர்கள் விழிப்புடன் அந்த கேள்விகளை அணுகுவது சால சிறந்தது. திராவிடர்கள் எப்போதும் எந்த நிலையிலும் திராவிடர்களை ஆரியர்களுக்கு விட்டுகொடுக்காமல் வாழும் நிலைக்கு உயர்ந்திடல் நலம்.

    ReplyDelete

Post a Comment