என்னை ஆசிரியராகக் கொண்ட 'கருஞ்சட்டைத் தமிழர்', மாதமிருமுறை இதழின், அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், உதவி ஆசிரியராகப் பணியாற்றிய தோழர் உமா, “ மாடி அலுவலகத்தில் உள்ள
வெண்ணிலா என்னும் பெண் உங்களைப் பார்க்க
விரும்புகிறார். வரச் .சொல்லட்டுமா?” என்று கேட்டார். ‘யார் அவர்?’ என்று திருப்பிக் கேட்டேன். ‘”தொலைகாட்சி நிகழ்ச்சியில் எல்லாம் பங்கேற்கும் ரோஸ் அலுவலகத்துக்கு வருவார்.
இவரும் திருநங்கைதான்” என்றார்.
மேலும் படிக்க

Comments
Post a Comment