பகிர்வு - 10


வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி 234 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக முடிவேடுத்துள்ளதே?
- பரமேஸ்வர் 


விடை: மிக அருமையான முடிவு. அந்த முடிவிலிருந்து அவர்கள் என்றும் நழுவி விடாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதுதான் அவர்களுக்கு நல்லது, நாட்டுக்கும் நல்லது!

Comments

  1. சார் நான் இரண்டு கேள்விகள் உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி இருந்தேன் அதற்கு நீங்கள் எப்பொழுது பதில் கூறுவீர்கள் .உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறோம்

    ReplyDelete

Post a Comment